- Advertisement -
- Advertisement -
- Advertisement -
உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘மார்கோ’ திரைப்படம் வெற்றிகரமாக 100வது நாளை கடந்துள்ளது. அதற்காக சிறப்புப் போஸ்டர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உன்னி முகுந்தன் “வரலாற்றில் இடம்பிடித்த மார்கோ படம்100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி ரூ.100 கோடியை வசூலித்துள்ளது” என்றார்.

- Advertisement -