Touring Talkies
100% Cinema

Tuesday, October 7, 2025

Touring Talkies

உண்மை வார்த்தைகள் ஒருபோதும் பேசப்படுவது இல்லை – ஸ்ருதிஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த பதிவில், “கோமாளிபோல நடந்து கொண்டதற்காக ஒரு கோமாளியைக் குறை சொல்லாதீர்கள்; சர்க்கஸுக்குச் சென்றதற்காக உங்களை நீங்களே குறை சொல்லிக் கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, “உண்மையான வார்த்தைகள் இதைவிட எப்போதும் பேசப்படவில்லை” எனவும் ஒரு சிரிப்பு எமோஜியுடன் பதிவு செய்திருந்தார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News