சமீபத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் பீரிடம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிப்பது போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளது.
முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடையே கவனம் ஈர்த்து. இந்நிலையில், ‘பிரீடம்’ படத்தின் டிரெய்லரை தற்போது வெளியாகியுள்ளது.