Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

என் பெயருக்கு காரணம் இதுதான் ரெஜினா கசெண்ட்ரா சொன்ன விஷயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரெஜினா அளித்துள்ள ஒரு பேட்டியில், ”என்னுடைய அப்பா முஸ்லிம், அம்மா கிறிஸ்டியன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன் காரணமாக முஸ்லிம் பெண்ணாகவே வளர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால், என் தாயாரின் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறேன். சர்ச்சில் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டேன். அதன்பிறகுதான் ரெஜினா என்ற எனது பெயருடன் கசெண்ட்ரா என்பதை இணைத்துக் கொண்டேன்” என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ரெஜினா.

- Advertisement -

Read more

Local News