டிராகன் பட இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், டிரெண்டிங்கான வார்த்தைகளை வைத்து சமீப காலமாக பாடல்கள் உருவாகி வருகின்றன. “மாட்டிக்கினாரு ஒருத்தரு” வரிகள் டிரெண்டாகி வரும் நிலையில் அதை வைத்து பாடலாக மாற்ற வேண்டும் என்கிற ஐடியா யாருடையது என்கிற கேள்விக்கு பதில் அளித்தவர், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தான் அந்த ஐடியாவை சொன்னார். இது நல்லா இருக்கே இதை வைத்து ஒரு காலேஜ் கானா பாடலை உருவாக்கலாமே என்று முயற்சித்தது தான் அந்த பாடல் அப்படி உருவாக காரணம் என்றார். மேலும், தனது கல்லூரி வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தப்படுத்திய “கும்தலக்கடி கலகல” வரிகளையும் போட்டு உருவாக்கினோம் என்றார்.
டிராகன் படத்தின் “மாட்டிக்கினாரு ஒருத்தரு” பாட்டு இப்படிதான் ரெடி பண்ணோம் – இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்!

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more