Tuesday, January 14, 2025

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு பிடித்த பாட்டே இதுதான் – இயக்குனர் விக்ரமன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை நா.முத்துக்குமார், பா விஜய், ரவிசங்கர் மூன்று பேர் சேர்ந்து எழுதியது. இந்தப் பாட்டினுடைய டியூனை மூன்று பேருக்கும் நான் கொடுத்துவிட்டேன். கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் ஃபேவரைட் பாடல் அதுதான். அது என்ன படம் என்ன சாங் என்று அவருக்கே தெரியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு தீம் பாடலாக எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை மாறியிருக்கிறது என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News