நடிகை மிருணாள் தாக்கூர்: எங்களது குடும்பத்தில் உள்ள சிலர் கார் வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவர், எனது அம்மாவை தனது காரில் ஏற்ற மறுத்தார். இது எங்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஆகிவிட்டது. அதனால் கண்டிப்பாக நாமும் ஒருநாள் சொந்தமாக கார் வாங்கி அதில் என் அம்மாவை உட்கார வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி இப்போது என் உழைப்பில் பென்ஸ் கார் வாங்கி இருக்கிறேன். இந்த காரில் என் அம்மாவை அமர வைத்து நான் பெருமையாக இப்போதெல்லாம் ஓட்டி செல்கிறேன்.


