தெலுங்கு சினிமாவில் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப் தளத்தில் 48 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. தெலுங்கு சினிமாவில் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற சாதனையை ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டிரெய்லர் படைத்துள்ளது. தற்போது இந்த டிரெய்லர் யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் உள்ளது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more