Touring Talkies
100% Cinema

Friday, June 20, 2025

Touring Talkies

50வது நாளை கடந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் மே 1ம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படத்தை விடவும் ஸ்டார் அந்தஸ்துடன் வெளியான ‘ரெட்ரோ’ படம் தோல்வியைத் தழுவ இந்தப் படம் தற்போது 50வது நாளைத் தொட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News