Touring Talkies
100% Cinema

Friday, October 10, 2025

Touring Talkies

டெல்லி முதல்வரை சந்தித்து பாராட்டுகளை பெற்ற காந்தாரா 2 படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காந்தாரா 2 படக்குழுவினர் ரிஷப் ஷெட்டி தலைமையில் டில்லி முதல் முதலமைச்சர் ரேகா குப்தாவை நேரில் சந்தித்துள்ளனர். காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்த்த முதல்வர் ரேகா குப்தா அந்த படம் குறித்தும் இந்தியாவின் ஆன்மிக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அது படமாக்கப்பட்ட விதம் குறித்தும் சிலாகித்து பாராட்டியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News