Tuesday, February 4, 2025

100 மில்லியன் வியூவ்ஸை கடந்த மினிக்கி மினிக்கி பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தங்கலான்’ படத்தில் இடம் பெற்ற ‘மினிக்கி மினிக்கி’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஜிவியின் இசையில் கடந்த ஆண்டில் வெளிவந்த பாடல்களில் ‘தங்கலான்’ படம் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் பாடல் வெளியான போதே சூப்பர் ஹிட் வரிசையில் சேர்ந்துவிட்டது.

- Advertisement -

Read more

Local News