Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

தம்மன்னா நடிக்கும் ‘விவான்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் நடித்த ‘ஒடேலா-2’ படத்தில் நாயகியாக நடித்திருந்த நடிகை தமன்னா, ஹிந்தியில் ‘ரெய்டு-2’ என்ற படத்தில் ஒரு பாடலுக்காக நடனமாடியிருந்தார். தற்போது ‘விவான்’ உள்ளிட்ட மூன்று ஹிந்தி படங்களில் கமிட்டாகி இருக்கிறார் தமன்னா.

இந்தப் படங்களில், ‘விவான் போர்ஸ் ஆப் தி பாரஸ்ட்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.

இந்தப் படத்தின் ஒரு போஸ்டரை ஏற்கனவே தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருந்த தமன்னா, இந்த படம் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முதல் இந்த ‘விவான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான தகவலையும் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News