Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

அதர்வாவின் DNA படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டீசர் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடலான ஃபீலிங் பாட்டு வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News