Tuesday, December 17, 2024

காதலிக்க நேரமில்லை படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது! #Kadhalikka Neramilai

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி’ சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவரை இந்தப் பாடல் யூடியூபில் 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, படத்தின் அடுத்த பாடலான லாவண்டர் நேரமே நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு புதுப்போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்பாடல் ஒரு மெலடி பாடலாக

- Advertisement -

Read more

Local News