வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான ‘ஜூடோபியா’ 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்காக ஆஸ்கர் விருதையும் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல்வேறு காரணங்களால் வால்ட் டிஸ்னி இரண்டாம் பாகத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் 28ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


