Touring Talkies
100% Cinema

Friday, June 6, 2025

Touring Talkies

சத்தியராஜ், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இந்தப் படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷமும் சுவாரசியமும் எங்கு உள்ளது என்பதை கேள்விக்குறியாக வைத்து, நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் யதார்த்தமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News