கொரியாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்றால் அது பாகுபலி தான். அதற்கு அடுத்து இரண்டாவது படம் என்கிற பெருமையை மார்கோ பெற்றுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள், உச்சபட்ச வன்முறை ஆகியவற்றுடன் இந்த படம் உருவாகி இருந்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இதனை கொடுத்திருப்பதால் படம் திரையிட்ட இடங்களில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதைகளையும் ஆக்ஷன் படங்களையும் கொடுக்கக்கூடிய இயக்குனர் ஹனீப் அதேனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more