Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்த கோட் பட நாயகி.‌. வைரல் ஹாட் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த “கோட்” படத்தில் விஜயின் மகளாக ஜீவிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் அபியுக்தா மணிகண்டன். ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகளான அபியுக்தா, இந்தப் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபியுக்தா மணிகண்டன் பிகினி மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் “நம்ம கோட் பட ஜீவிதாவா இது?” என ஆச்சரியமடைந்து கேள்விகள் எழுப்பினர்.

மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள அபியுக்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News