சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்திரைப்படம் உலகளவில் டிக்கெட் முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more