Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தி கோட் – புஷ்பா 2 … ஏஜிஎஸ் நிறுவனம் போட்ட கணக்கு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தை தெலுங்கில் மைத்ரி மூவிஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. அதற்குப் பதிலாக இங்கு அவர்கள் தயாரித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுத் தருகிறது. அடுத்து மைத்ரி நிறுவனம் தயாரித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தையும் தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனமே வெளியிடலாம் என்றும் கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News