Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கங்குவா படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்… இசைவெளியீட்டு விழா எப்போது? #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  

‘கங்குவா’ ஒரு 3D சரித்திர திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. புரொமோஷன் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன.  

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- Advertisement -

Read more

Local News