Thursday, December 19, 2024

பிபா வேர்ல்டு கப் நிர்வாகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட கமலின் குணா பட பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலக அளவில் பலராலும் கொண்டாடப்படும் விளையாட்டுக்களில் முதன்மையானது கால்பந்து. 2022ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜன்டினா அணி வென்று, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. அதைக் கொண்டாடும் விதத்தில் அதன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு அதற்கு இளையராஜா இசையில் ‘குணா’ படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலைப் பதிவு செய்துள்ளது பிபா வேர்ல்டு கப் இன்ஸ்டாகிராம் பக்கம்.அதைப்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களும், கால்பந்து ரசிகர்களும் நிறைய கமெண்ட்டுகளைத் தமிழிலும் பதிவிட்டுள்ளனர். 

- Advertisement -

Read more

Local News