‘காந்தாரா சாப்டர் 1’ படம் 11 நாட்களில் ரூ. 655 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் திரைக்கதையும், பிரமாண்ட காட்சிகளும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டிலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’படத்தின் புதிய டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். முந்தைய டிரெய்லர்களில் இல்லாத புதிய காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more