Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒளிபரப்பால் மாற்றப்பட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களின் ஒளிப்பரப்பு நேரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபலமான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதற்கிடையில், தொடர்களின் ஒளிபரப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.

சின்ன மருமகள் தொடர்: இரவு 9.30 மணிக்குப் பதிலாக, அக். 6 முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் – 2: புதிய நேரம் இரவு 8 மணிக்கு.

அய்யனார் துணை: இரவு 8.15 மணிக்கு ஒளிபரப்பாகிய நிலையில், புதிய நேரம் இரவு 8.30 மணி.

சிறகடிக்க ஆசை: வழக்கம்போல இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.

இந்த மாற்றங்கள் அக். 6 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

- Advertisement -

Read more

Local News