Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனுபமா பரமேஸ்வரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப்போகாதே’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் ‘டிராகன்’ படத்தில் அனுபமா நடித்திருந்தார். இதில் அனுபமா, `கீர்த்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

‘கீர்த்தி’ கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை அனுபமா, ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி..” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News