Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

தமிழ் ரசிகர்கள் ரசனை அதிகமுடையவர்கள்… மோகமுள் இயக்குனர் ஞானசேகரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஞானராஜசேகரன் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில்‌ பேசியபோது, தமிழை விட மலையாளத்தில் நல்ல படங்கள் அதிகம் வருகிறது. மலையாள ரசிகர்கள் ரசனை வேறு என்கிறார்கள். நான் கேரளத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவர்களை விட தமிழக ரசிகர்கள் ரசனை சிறந்ததுதான். இல்லாவிட்டால் நான் 6 நல்ல படங்களை எடுத்திருக்க முடியாது. படங்களை ரசிகர்களை கொண்டு போய் சேர்ப்பதில் சில பிரச்னைகள் இருக்கிறது. தியேட்டர் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. மற்றபடி நல்ல படங்கள் தமிழில் அதிகம் வருகிறது, டூரிஸ்ட் பேமிலி கூட அப்படிதான் வந்தது என்றார்.

- Advertisement -

Read more

Local News