Sunday, April 14, 2024
Tag:

TFAPA

திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..!

தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன. வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள்...

VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..?

கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த்...

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளிவருமா..?

‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி விடவில்லையே..?’ என்கிற கதையாக திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி தமிழக அரசு அனுமதியளித்தாலும், திரையிடுவதற்கு புதிய திரைப்படங்கள் கிடைக்குமா என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். “தியேட்டர்களில் படங்களை...

“VPF பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையிலும் புதிய படங்கள் வெளியாகாது…” – இயக்குநர் பாரதிராஜா அறிவிப்பு..!

வரும் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற தமிழக அரசு உத்தரவின் காரணமாக இன்றைக்கே பல ஊர்களிலும் சினிமா தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் லாக் டவுன்...

“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..!

இந்தக் கொரோனோ வைரஸினால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் ஏகத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் துறை. கடந்த 6 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் 500...