Wednesday, April 10, 2024

விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் சந்தித்த பயங்கர கார் விபத்து?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தினுடைய படப்பிடிப்பு பல மாதங்களாக வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது . சாகசம் நிறைந்த பல சண்டைக் காட்சிகள் இந்தப் படத்திலே இடம் பெற்றுள்ளன.

நடிகர் அஜித்தை பொறுத்த வரையிலே பெரும்பாலும் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டியூப் நடிகர்களை பயன்படுத்துவதை அவர் விரும்ப மாட்டார் மாறாக அவரே அது போன்ற காட்சிகளிலே பங்கு பெற்று நடிக்க விரும்புவார்

இப்படி விடாமுயற்சி படத்துக்காக அஜர பை ஜானில் ஒரு சேசிங் படமாக்கப்பட்ட போது தானே ஜீப்பை ஒட்டிக்கொண்டு சென்றிருக்கிறார் அஜித்.மிக வேகமாக அவர் அந்த தீர்ப்பை ஒட்டிக் கொண்டு சென்ற போது அந்த ஜீப் தலைகீழாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அஜித்தைப் பொறுத்த வரையிலே தற்காப்புக்கு தேவையான உடைகள் எல்லாம் அவர் அணிந்திருந்த காரணத்தினால் அவருக்கு எந்த அடியும் படவில்லை என்றாலும் அந்த ஜீப் வேகத்தை பார்த்து எல்லோருமே மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள் என்பது தான் உண்மை.

அந்த விபத்தைப் பற்றி பத்திரிகைகளில் இதுவரை செய்திகள் எதுவும் வராத நிலையில் சினிமா இந்த வாரம் என்ற நிகழ்ச்சியிலே டூரிங் டாக்கீஸ் அந்த விபத்தைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருந்தது அதைத்தொடர்ந்து அந்த விபத்து நடந்த காட்சியை லைக்கா ஆப்ரேஷன் நிறுவனத்தினர் இப்போது எக்ஸ் வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள் அது பரபரப்பாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

Read more

Local News