Sunday, October 6, 2024
Tag:

Lubber pandhu

இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்த லப்பர் பந்து படக்குழு! #LUBBERPANDHU

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்த படம் 'லப்பர் பந்து' நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் இளையராஜாவின்...

லப்பர் பந்து திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது எஸ்.ஜே.சூர்யாவா? வெளியான தகவல்!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'லப்பர் பந்து' திரைப்படம் வெளியானது. தமிழரசன் ஏற்கனவே 'கனா' மற்றும் 'எப்.ஐ.ஆர்' போன்ற படங்களில் இணை இயக்குனராக...

கேப்டன் எங்களின் சொத்து அல்ல, மக்களின் சொத்து… பிரேமலதா விஜயகாந்த் டாக்!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே. ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த 20-ம் தேதி...

மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய ‘லப்பர் பந்து ‘ படக்குழுவினர்! #LUBBER PANDHU

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. https://youtu.be/oP88LHBukW8?si=waRakc80NxjqHYRj கிரிக்கெட் மையமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மக்கள் மத்தியில்...

லப்பர் பந்து படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அப்டேட் சொன்ன ஹரிஷ் கல்யாண்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தொடர்ச்சியாக சிறந்த கதைகளில் தன்னை இணைத்து வருகிறார். எம்.எஸ் பாஸ்கர் உடன் இணைந்து நடித்த பார்க்கிங் திரைப்படம் சமீபத்தில் வெளியானது, இது அவருக்கு நல்ல வரவேற்பைத் தந்தது. சில...

16 வயதில் கண்ட சினிமா கனவில் ஏமாற்றம்… ஆனால் இப்போது மிகப்பெரிய மாற்றம்… கண்கலங்கிய லப்பர் பந்து பட நாயகி சுவாசிகா!

சினிமா உலகில் பல கனவுகளுடன் வந்தவர்கள் அதிகம். சிலரின் கனவுகள் உடனடியாக நனவாகும், ஆனால் சிலரின் கனவுகள் கால தாமதத்துடன் நிறைவேறும். இன்னும் சிலருக்கு, கனவுகள் நனவானாலும் நிலைத்திருக்க முடியாமல் போகிறது. இப்படி...

சமூகத்தில் நடக்கும் வேறுபாட்டுகளை நான் நேரில் பார்த்தவன் அதுதான் ‘லப்பர் பந்து’ திரைப்படம் – இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து OPEN TALK!

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி நினோ நடித்து வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது முதல் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது....

பார்க்கிங் படத்துக்கு பின்னர் லப்பர் பந்து படமும்ஹரிஷ் கல்யாண்-க்கு மற்றொரு அங்கீகாரமாக அமையும் – இயக்குனர் வெற்றிமாறன்! #LUBBERPANDHU

'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை ஆகும். இந்த படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி, இயக்கியுள்ளார். மேலும், இதில் அட்டகத்தி...