Wednesday, November 20, 2024
Tag:

சினிமா வரலாறு

சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன்

சந்திரபாபுவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன்  பின் வாசல் வழியாக சந்திரபாபு  போய் விட்டார் என்று தெரிந்ததும்  தான் வாசலில் உட்கார்ந்திருப்பதால் தன்னைப் பார்க்க...

சினிமா வரலாறு-33 – ‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை மூன்று முறை இயக்கிய இயக்குநர்

திரைப்படப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் ‘சகுந்தலை’ படத்தை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக ‘கல்கி’ சதாசிவம் அவர்களிடம் சொன்ன இயக்குநர் கே.சுப்ரமணியம், அந்தப் படத்தை இயக்க எல்லிஸ். ஆர். டங்கனை சிபாரிசு செய்தது மட்டுமின்றி...

சினிமா வரலாறு-32 எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த இயக்குநர்

‘சதி லீலாவதி’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரையும், ‘இரு சகோதரர்கள்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த எல்லிஸ்.ஆர்.டங்கன் தமிழில் பேச அறிந்திருந்த மூன்று வார்த்தைகள் ‘சாராயம் கொண்டு வா’ என்பதுதான். அப்படிப்பட்ட அவர் எப்படிப்பட்ட...

சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..!

‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம். ஒரு பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல...

சினிமா வரலாறு-28 – முதல் படத்தில் இளையாராஜா சந்தித்த எதிர்ப்புகள்

இளையராஜா பாடிக் காட்டிய ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’ ஆகிய இரண்டு பாடல்களின் மெட்டுக்களும் பஞ்சு அருணாச்சலத்தை மிகவும் கவர்ந்தபோதிலும் அதைப் பற்றி ராஜாவிடம்  எதுவும் சொல்லாமல் அந்தப் பாடல்கள் பற்றியே...

சினிமா வரலாறு-24 – முதல் படத்தில் சிவாஜி சந்தித்த எதிர்ப்புகள்..!

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்களை விநியோகம் செய்த பி.ஏ.பெருமாள், ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். அவர் ஒரு நாணயமான விநியோகஸ்தர் என்பதால் அவருடன் இணைந்து படம் தயாரிக்க முன்...

சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை

‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கான ஆரம்ப வேலைகளில் பாலச்சந்தர் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் பெங்களூரிலிருந்து வந்த ஒரு மாணவர்...

சினிமா வரலாறு-20 பெண் இனத்துக்கு பெருமை சேர்த்த தங்கத் தலைவி..!

அரசியல் வானில் எண்ணற்ற  அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய, 24 மணி  நேரமும் தமிழக மக்களின் முன்னேற்றம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த, ஒரு ஆட்சியாளருக்கு எப்படிப்பட்ட ஒரு ஆளுமை இருக்க வேண்டும் என்று இந்த...