Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தளபதி 69 பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் சூர்யா… சூர்யாவின் அப்டேட்-ஐ கண்டு ரசிகர்கள் உற்சாகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருவதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் பிசியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரில் நடந்த கங்குவா பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்தில் தான் நடிக்க போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Left : Actor SURIYA – Right : Producer KVN

அதோடு தற்போது வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69வது படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் தானும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்தபடம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் சூர்யா.

- Advertisement -

Read more

Local News