- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ரஜினி முதலில் ரிஷிகேஷ் சென்றார். பின்னர் அங்குள்ள ஆசிரமத்தில் தங்கிய ரஜினி பத்ரிநாத் கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து இமயமலைக்கு பயணித்த ரஜினி அங்குள்ள மலைப்பாதைகளை நடந்தே சென்று பாபாஜி குகையில் பூஜை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து பாபா குகையில் தியானமும் மேற்கொண்டார். பின்னர் பாபாஜி ஆசிரமத்திற்கும் சென்று ஓய்வெடுத்தார்.

- Advertisement -