Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

‘சூப்பர் மேரியோ – 2’ திரைப்படத்தின் அப்டேட் வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல அனிமேஷன் திரைப்படமான ”சூப்பர் மேரியோ புரோஸ்” படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.2023-ம் ஆண்டு வெளியான ”சூப்பர் மேரியோ புரோஸ்” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இந்நிலையில், அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு, 2-ம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு ”சூப்பர் மேரியோ கேலக்ஸி மூவி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News