வெற்றி என்பது புகழையோ பணத்தையோ பற்றியது அல்ல என்று ரகுல் பிரீத் சிங் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,”வெற்றி என்பது புகழ் அல்லது பணத்தைப் பற்றியது அல்ல. அது நீங்கள் விரும்புவதைச் செய்து அமைதியான வாழ்க்கையை வாழ்வது பற்றியது. சிறுவயதிலிருந்தே என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒழுக்கம் என்னை எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும்” என்றுள்ளார்.
