- Advertisement -
- Advertisement -
- Advertisement -
கவிஞர் சினேகன் பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவராக இருக்கிறார். இவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னிகாக கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர். தற்போது இவர்களுக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்து இருப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- Advertisement -