Wednesday, October 9, 2024

மகிழ்ச்சியான செய்தி சொன்ன சின்னத்திரை பிரபலங்கள் நிவேதிதா மற்றும் சுரேந்தர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகராசி உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர் நிவேதிதா. சக நடிகரான சுரேந்தர் என்பவரை காதலித்து வந்த நிவேதிதாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் அண்மையில் தான் திருமணம் முடிந்தது. இந்நிலையில், நிவேதிதா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை நிவேதிதா – சுரேந்தர் இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட இருவருக்கும் ரசிகர்கள் திரை பிரபலங்களால் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News