Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண்குழந்தை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான ‘மகாநதி’ என பல சீரியலில் நடித்த கண்மணி, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு தனது வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை கண்மணி, தற்போது கடந்த ஜூன் 8-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

- Advertisement -

Read more

Local News