Friday, January 31, 2025

தொடர் தோல்விகளில் இருந்து அக்ஷய் குமாரை மீட்ட ஸ்கை போர்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தித் திரையுலகத்தில் தொடர் தோல்விகளால் கீழே இறங்கி வந்த அக்ஷய் குமாரை கடந்த வாரம் வெளியான ‘ஸ்கை போர்ஸ்’ படம் மேலே தூக்கிவிட்டுள்ளது. இப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி நிகர வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகமாக இருந்தாலும் இன்னும் சில கோடிகள் வசூலித்து நஷ்டத்தைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் மூலமும் குறிப்பிடத்தக்க வருமானம் வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News