Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

பாலிவுட்டில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கிறார் ஷனாயா கபூர் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் ‘ஆன்கோன் கி குஸ்டாக்கியான்’ திரைப்படத்தின் மூலம், ஷனாயா கபூர் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தின் டீசரை ஷனாயா தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்த டீசருக்கான பதிலாக, தற்போது ‘கிங்’ படத்தில் நடித்து வருகிற ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் நடிகை அனன்யா பாண்டே ஆகியோர் தங்களது பதில்களை பதிவு செய்துள்ளனர். சுஹானா, “இதை பார்க்க காத்திருக்க முடியவில்லை” என கூற, அனன்யா “மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

‘ஆன்கோன் கி குஸ்டாக்கியான்’ திரைப்படம், ரஸ்கின் பாண்டின் ‘தி ஐஸ் ஹேவ் இட்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் சிங் இயக்கியுள்ள இப்படத்தை மான்சி பாக்லா மற்றும் வருண் பாக்லா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News