Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சமந்தா நடித்துள்ள சிடாடெல் ஹனி ஃபன்னி வெப் தொடர் அப்டேட் வெளியானது… ரசிகர்கள் உற்சாகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள “சிடாடெல் ஹனி பன்னி” (CITADEL HONEY BUNNY) எனும் ஹாலிவுட் வெப் தொடர், வரும் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் & டிகே இயக்கியுள்ள இந்த தொடரின் ட்ரெய்லர் அக்டோபர் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான “சிடாடெல்” வெப் தொடரின் ஒரு பகுதியை சேர்ந்தே இந்த புதிய தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகை சமந்தா கடுமையான உடற்பயிற்சி செய்து வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News