Touring Talkies
100% Cinema

Thursday, August 28, 2025

Touring Talkies

அருண் பாண்டியன் – நட்டி நட்ராஜ் நடித்துள்ள ‘ரைட்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி நடராஜ் மற்றும் அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் ரைட். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப்படத்தை RTS Film Factory தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் போலீஸாக நடித்துள்ளார். ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News