நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், ரவி மோகன், ஜெனிலியா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, மணிகண்டன், பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ஜெனிலியா – ரவி மோகன் இணைந்து நடித்து சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம் பெற்ற பிரபல காபி ஷாப் சீனை ரீகிரியேட் செய்தனர். இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம் பெற்ற காட்சியை ரீகிரியேட் செய்த ரவி மோகன் மற்றும் ஜெனிலியா!

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more