பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், ஆதிக் ரவிச்சந்திரன், மாரி செல்வராஜ், விக்னேஷ் ராஜா உள்ளிட்டோரும் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, நடிகை அதிதி ஷங்கர், ரவி மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
