Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘தி கோட் ‘ படத்தை பாத்துட்டு கால் பண்ணி பாராட்டுனாரு தலைவர் ரஜினிகாந்த்… இயக்குனர் வெங்கட்பிரபு ட்வீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தை முதல் நாளில் நடிகர் விஜய் தேவி தியேட்டருக்கு சென்று பார்த்ததாக வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், கோட் படத்தை பார்த்துவிட்டு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபுக்கு போன் செய்து பாராட்டியதாக வெங்கட் பிரபு ட்வீட் போட்டுள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சனுடம், லியோ படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் கூலி படத்தில் ரஜினிகாந்த் இணைந்துள்ள நிலையில், கோட் படத்தை பார்த்துள்ள நிலையில் வெங்கட் பிரபுவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை முடித்த பின்னர் ரஜினிகாந்த் எந்த இயக்குநர் இயக்கத்தில் இணைவார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News