- Advertisement -
- Advertisement -
- Advertisement -
மெடிக்கல் மிராக்கிள் என்கிற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரேமலு பிரபலம் சங்கீத் பிரதாப். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. கதாநாயகனுக்கு ஏற்படும் வித்தியாசமான நோய் காரணமாக ஏற்படும் கலாட்டாக்களையும், குழப்பங்களையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -