Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகையான ‘இனியா’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் பாடகசாலை என்ற படத்தில் அறிமுகமான மலையாள நடிகை இனியா, அதையடுத்து வாகை சூடவா என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து மௌனகுரு, புலிவால், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, கரையோரம் என பல படங்களில் நடித்தார்.இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் என்ற தொடரில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் இனியா. இந்த தொடரில் நடிக்கும் கவர்னர் வேடத்துக்காக நடுத்தர வயது பெண்மணியின் கெட்டப்புக்கு மாறி நடித்துள்ளார் இனியா. இதற்கு முன்பு சில மலையாள டிவி தொடர்களிலும் இனியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News