Touring Talkies
100% Cinema

Wednesday, June 4, 2025

Touring Talkies

வைரலாகும் பாபநாசம் பட நடிகை எஸ்தர் அனில்-ன் ரீசன்ட் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர் எஸ்தர் அனில். கடந்த ஆண்டு வெளியான ‘மின்மினி’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்‌.

2010ஆம் ஆண்டு, இயக்குநர் அஜி ஜான் இயக்கிய மலையாளப் படம் ‘நல்லவன்’ மூலமாக எஸ்தர் அனில் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் மலையாளம், தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிப் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

தற்போது லண்டனில் உள்ள அவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். எஸ்தர் அனிலின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியும், வர்ணித்தும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News