Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

அட இந்த சீரியல்ல இவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டாங்களே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் மீனா சீரியல் கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், பரபரப்பான இறுதிக்கட்டக் காட்சிகளுடன் இன்று(அக். 11) நிறைவடைந்துள்ளது. மீனா தொடர் ஒளிபரப்பான முற்பகல் 11 மணிக்கு எந்தத் தொடர் ஒளிபரப்பாகும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிய சீரியலான புனிதா தொடர் வரும் திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News