Tuesday, October 8, 2024

வெளிநாட்டில் VIBE செய்யும் புது தம்பதி… ட்ரெண்டாகும் மேகா ஆகாஷ் புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஒரு பக்க கதை’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘மழை பிடிக்காத மனிதன்’ போன்ற பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். இவர் சமீபத்தில் தனது காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டார். சாய் விஷ்ணு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் திருநாவுக்கரசரின் மகன் ஆவார்.

திருமணத்தின் பின்னர், மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு இருவரும் டில்லி சென்றுவிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தியிடம் சென்று ஆசி பெற்றனர்.

தற்போது, ஹனிமூனுக்காக இத்தாலி நாட்டுக்கு சென்றுள்ள அவர்கள், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மேகா ஆகாஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News