அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கிய, ‘மனிதர்கள்’ திரைப்படம் ஓர் இரவில் நண்பர்களுக்குள் நடக்கும் கொலை மற்றும் அதைத் தொடர்ந்து மாறும் மனநிலைகளென மனித மன ஊசலாட்டங்களைக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.ஒரே இரவில் நடக்கும் கதையாக கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பணம்பெற்று கிரவுட் ஃபண்டிங் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more